100% RESULTS GUARANTEED
Previous
Previous Product Image

மகா சக்தி வாய்ந்த சனி பகவான் தாயத்து

Original price was: ₹1,500.00.Current price is: ₹599.00.
Next

ராஜ வசிய தொழில் அச்சரம், தாயத்து

Original price was: ₹3,500.00.Current price is: ₹2,100.00.
Next Product Image

சர்வ வசிய மை, தாயத்து

Original price was: ₹3,500.00.Current price is: ₹1,500.00.

சர்வ வசிய மை மற்றும் தாயத்து எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

 

  • தொழில் வியாபாரம் பெருக்கி வருமானம் அதிகரிக்கும்
  • மனக்குழப்பம் மற்றும் மன நிம்மதி கிடைக்கும்
  • கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் குடும்ப பிரச்சனைகள் தீர்க்கும்
  • கடன் தொல்லை எதிரி தொல்லை நீக்கும்
  • மரண பயம் நீங்கும் காரியத்தடை விளக்கி காரியம் கைகூடும்.
  • காதல் வசியம் கணவன் மனைவி வசியம் குடும்ப வசியம் போன்றவற்றிற்கு பயனளிக்கும்
Add to Wishlist
Add to Wishlist

Description

சர்வ வசிய மை மற்றும் தாயத்து 

 

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளுமே கோச்சார கிரகங்களின் பெயர்ச்சி காரணமாகிறது

இந்த கோச்சார கிரகங்களால் வரக்கூடிய பாதிப்புகளையும் நமக்கு வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரம் எந்திர சாஸ்திரம் போன்ற ஆன்மீகத்தில் தீர்வு கண்டுள்ளார்கள்

அவ்வாறு பழங்கால நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து பயன்படுத்தி சோதித்துப் பார்த்து தீர்வு அளிக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மக்களுக்காக உருவாக்கியுள்ள சித்தர் வழியிலான சர்வ சக்தி மை மற்றும் தாயத்து இப்பொழுது உங்களுக்காக எளிமையாக வாங்கும் விதத்தில் கொண்டு வந்துள்ளோம். நீங்கள் எளிமையாக ஆர்டர் செய்து நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு நேர்ந்துள்ள பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளலாம்.

 

சர்வ சக்தி மை மற்றும் தாயத்து பயன்பாடுகள்

 

உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் இறைவழிபாட்டின் மூலமாக தீர்வு வழங்குகிறோம் இதற்கு நாங்கள் கொடுக்கும் சர்வ சக்தி மை மற்றும் தாய் துணை நீங்கள் வாங்கி பயன்படுத்தும் பட்சத்தில் அந்த பிரச்சனைகளிலிருந்து படிப்படியாக விலகி நிம்மதி அடையலாம்

வீடு மனை வண்டி வாகனம் முயற்சிகள் வெற்றியடையும்

கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும்

குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் குலதெய்வ அருள் கிடைக்கும்

தொழில் வியாபாரம் சிறப்படையும்

தன வரவு அதிகரிக்கும்,வருமானம் கையிருப்பு உயரும்

கண் திருஷ்டி மற்றும்எதிரி தொல்லையில் இருந்து விடுபடலாம்

பில்லி சூனியம் ஏவல் காத்து கருப்பு போன்ற தீய சக்திகளில் இருந்து தற்காப்பு பெறலாம்

உடல் சோர்வு மனச்சோர்வு நீங்கும்

காதலிப்பவர்கள் காதலில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு காதல் விஷயம் ஏற்பட்டு காதலர்கள் ஒற்றுமையாக இருக்கலாம்

விரும்பிய ஆண் அல்லது பெண்ணை வசியப்படுத்தலாம்

மேலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக இந்த சர்வ வசிய மை மற்றும் தாயத்து பயன்படுத்தலாம்

 

சர்வ சக்தி மை மற்றும் தாய்க்கு பயன்படுத்தும் முறை

 

சர்வ சக்தி வசிய மை நீங்கள் ஆர்டர் செய்த பிறகு நாங்கள் உங்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உங்களுக்கு என்ன பிரச்சனை என கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் மை தாயத்து பூஜையில் வைத்து உருவேற்றி மூல மந்திரம் ஜெபித்து உங்கள் வீட்டிற்கே கொரியரில் அனுப்பி வைப்போம்

உங்கள் வீட்டிற்கு கொரியர் வந்தவுடன் நீங்கள் சர்வ வசிய மை மற்றும் தாயத்தினை எடுத்து உங்கள் பூஜை அறையில் வைக்க வேண்டும்

ஒரு நாள் கடந்த பிறகு அடுத்த நாள் காலை 6:00 மணிக்கு எழுந்து தலைக்கு குளித்து அந்த தாயத்தினை உங்கள் கை அல்லது கழுத்து அல்லது இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும் சூரிய உதயத்திற்கு முன்பாக முதல் நாள் மட்டும்.

கொரியரில் மூல மந்திரம் அனுப்பி வைக்கப்படும் அந்த மூல மந்திரத்தை 16 முறை ஜெபித்து உங்களுக்கு என்ன காரியம் கை கூட வேண்டுமோ அந்த காரியத்தினை மனமார இறைவனிடம் பிரார்த்தனை செய்து தாயத்துக்கு ஊதுபத்தி காட்ட வேண்டும் பின்பு மீண்டும் மூன்று முறை மூல மந்திரம் ஜெபித்து எந்த காரியம் நடக்க வேண்டுமோ அந்த காரியத்தை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிரார்த்தனை செய்த பிறகு சர்வ வசிய மைனை சிறிதளவு எடுத்து உச்சந்தலையில் வைக்க வேண்டும்

இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் நீங்கள் செய்யும் பட்சத்தில் 7 நாட்களில் இருந்து உங்களுடைய நினைத்த காரியம் நடப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

 

(பெண்கள் மாதவிடாய் காலங்களில் இதை பயன்படுத்த வேண்டாம் மாதவிடாய் முடிந்த பிறகு இதை பயன்படுத்தலாம்)

 

முக்கிய குறிப்பு

 

சர்வ வசிய மை மற்றும் தாயத்து ஆன்லைனில் ஆர்டர் (ONLINR ORDER) செய்தால் மட்டுமே உங்கள் வீட்டிற்கு கொரியரில் அனுப்பப்படும் கேஷ் ஆன் டெலிவரி (CASH ON DELIVERY)  செய்ய முடியாது.

காரணம் இந்த சர்வ வசிய மை மற்றும் தாயத்து பூஜை செய்து உங்களுக்கு கொரியரில் அனுப்பி வைக்கப்படும் மற்றவர்களைப் போல நாங்கள் ஒட்டுமொத்தமாக பூஜை வைப்பதில்லை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவே பூஜை வைக்கின்றோம் எனவே நீங்கள் இந்த சர்வ சக்தி வசிய மைனை ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆர்டர் செய்ய முடியும்.

நிச்சயமாக இந்த சர்வ சக்தி மை மற்றும் தாயத்து உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்தும் உங்களுடைய காரியத்தை நிச்சயமாக நடத்திக் கொடுக்கும் உங்களுடைய குல தெய்வத்தை வேண்டி மனமார நம்பி இதை பயன்படுத்துங்கள் நிச்சயமாக உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்புகள் கிடைக்கும்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Trust Badge Image

Shopping cart

1

Subtotal: 599.00

View cartCheckout