100% RESULTS GUARANTEED
Previous
Previous Product Image

ராஜ வசிய தொழில் அச்சரம், தாயத்து

Original price was: ₹3,500.00.Current price is: ₹2,100.00.
Next

சர்வ வசிய மை, தாயத்து

Original price was: ₹3,500.00.Current price is: ₹1,500.00.
Next Product Image

மகா சக்தி வாய்ந்த சனி பகவான் தாயத்து

Original price was: ₹1,500.00.Current price is: ₹599.00.

வணக்கம் நண்பர்களே உங்களுக்கு பூஜை , தாயத்து  வேண்டுமென்றால் 600.  பூஜை செய்து தாயத்து பிரசாதமாக பெற்றுக்கொண்டு நாங்கள் கூறும் விதத்தில் பயன்படுத்தி வந்தால் ஏழரைச் சனியின் பாதிப்பில் இருந்து விலகி விடலாம். நீங்கள் ஆர்டர் செய்த பிறகு நாங்கள் உங்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்வோம். மகாசக்தி வாய்ந்த சனி சாந்தி பூஜை மற்றும் தாயத்தின் விலை 600 மட்டுமே.  மகா சக்தி வாய்ந்த சனி சாந்தி பூஜை மற்றும் தாயத்து வாங்க நீங்கள் விரும்பினால் இப்பொழுதே ORDER NOW

Add to Wishlist
Add to Wishlist

Description

அன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே வருகின்ற சனி பெயர்ச்சியின் காரணமாக உங்களுக்கு ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனீஸ்வர பகவான் சஞ்சரிக்கப் போகிறார்

 

இதனால் உங்களுக்கு அதிகப்படியான விரைய செலவுகள் காத்துக் கொண்டிருக்கிறது நிம்மதியான தூக்கம் இன்மை  மேலும் இல்லற வாழ்க்கையில் வெறுப்பும் ஏற்படும்

 

பன்னிரெண்டாம் இடத்தில் அமர்ந்துள்ள சனி பகவான் உங்களுடைய தனம் குடும்பம் வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தை  தன்னுடைய மூன்றாம் பார்வையால் பார்ப்பார் எனவே உங்களுடைய குடும்பத்தில் பிரச்சனைகளும் பேச்சில் தடுமாற்றமும் வருமான பற்றாக்குறையும் ஏற்படப்போகிறது

 

சனீஸ்வர பகவான் அவருடைய ஏழாம் பார்வையாக உங்களுடைய ஆறாம் இடத்தை பார்க்கிறார் ஆறாம் இடம் என்பது நோய் எதிரி கடன் எனவே நீங்கள் அதிகப்படியான கடனில் அவதிப்பட கூடும் காலகட்டம் உடலில் பிணைகள் ஏற்படும் உங்கள் எதிரிகள் பலம் வாய்ந்தவர்களாக ஆகி உங்களை அவதிக்கு உள்ளாக்குவார்கள்

 

கடைசியாக அவருடைய பத்தாம் பார்வையால் உங்களுடைய ஒன்பதாம் இடமான பாகிஸ்தானம் தந்தை ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்தை பார்க்கிறார் தந்தையுடன் பிரச்சனை தந்தை வழியில் பிரச்சனை தந்தை சொத்தில் பிரச்சனை போன்ற விஷயங்கள் ஏற்பட போகிறது

 

சனி பகவான் கர்ம வினைக்கேற்ப

 

பலன்களை கட்டாயமாக வழங்குவார் சனி பகவானின் கோபத்தில் இருந்து விடுபட சனி பகவான் சாந்தி செய்தால் நிச்சயமாக சனி பகவான் எவ்வித தீங்கும் உங்களுக்கு செய்ய மாட்டார்

 

ஒவ்வொரு மேஷ ராசிக்காரர்களும் இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக சனி சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்

 

ஹோமம் செய்து சனி பகவானின் மூல மந்திரம் ஜெபிக்கப்பட்டு உருவேற்றிய செப்பு தகடினால் செய்யப்பட்ட அச்சர தாயத்தை பயன்படுத்தும் பொழுது சனி பகவானின் தாக்குதலில் இருந்து விடுபடலாம் மேலும் வாழ்க்கையில் ஒரு வளர்ச்சிக்கு போகலாம் ஏனென்றால் அவர் உங்களுடைய லாபஸ்தான அதிபதி எனவே அவரை நீங்கள் அனுதினமும் வணங்கும் பட்சத்தில் நீங்கள் எட்டாத உயரத்திற்கு செல்லலாம் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் சிக்காமல்

 

மகா சக்தி வாய்ந்த சனி சாந்தி பூஜை மற்றும் தாயத்தை வாங்க விரும்புவோர் இப்பொழுதே எங்கள் இணையதளம் மூலம் வாங்கலாம்

 

சனீஸ்வர பகவானின் தாக்கம் குறைந்து வாழ்வில் முன்னேற்றம் அடைய இப்பொழுதே சனி பகவான் தாயத்து வாங்கி பயன்படுத்துங்கள்

 

வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Trust Badge Image

Shopping cart

1

Subtotal: 1,500.00

View cartCheckout